தமிழ்முரசம் வானொலியின் 2016 ம் ஆண்டுக்கான
சிறந்த பாடகருக்கான தேடல்.
கீழ்ப்பிரிவு : 17- 25 வயது
மேற்பிரிவு : 25 வயதுக்கு மேற்பட்டவர்கள்
தமிழ்முரசம் வானொலியின்
"பொன் மாலைப்பொழுது 2016"
நேற்று 17.04.2014 ஞாயிறு அன்று
அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் முன்நிலையில்
மிகவும் சிறப்பாக நடைபெற்றது
அரைஇறுதிப் போட்டியிலிருந்து இறுதிப் போட்டிக்கு
தகுதி பெற்றுள்ளவர்கள் விபரம் .....
2016ம் ஆண்டுக்கான வானம்பாடிகளின் முதல் சுற்று
18.02.2016 அன்று ஆரம்பமாகவுள்ளது...,
தயாராகுங்கள்....!!!

இறுதிப்போட்டியில் அனைவரும்
மிக அருமையாக
தங்கள் திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்கள்.
இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட
அனைவருக்கும்
எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதுடன்,
மிக அருமையாக
தங்கள் திறமைகளை வெளிக்காட்டியிருந்தார்கள்.
இறுதிப்போட்டியில் கலந்துகொண்ட
அனைவருக்கும்
எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதுடன்,
வானம்பாடிகள் 2016 கீழ்பிரிவில் வெற்றி பெற்ற
"பாலகுமார் குமாரலிங்கம்"
மற்றும்
வானம்பாடிகள் 2016 மேல்பிரிவில் வெற்றி பெற்ற
"விக்னேஸ்வரன் வைரமுத்து"
இருவருக்கும்
எமது சிறப்பு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.